தமிழ்குர்ஆன் MP3
திருக்குர்ஆன் அத்தியாயங்கள்
114 சூராக்களின் பெயர் மற்றும் வசனங்களின் எண்ணிக்கையை பார்க்க கிளிக்கவும்.
அத்தியாயங்களைக் காட்டு
தளத்தைப் பற்றி
அஸ்ஸலாமு அலைக்கும்
எளிய தமிழில், தெளிவான உச்சரிப்புடன் தனித்தனி வசனங்களாகளாகவோ அல்லது முழு சூராவாகவோ கேட்கும் வசதி கொண்டது.திரும்ப திரும்ப கேட்கும் ரிபீட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. தவறுகளோ, திருத்தங்களோ
இருப்பின் ‘தொடர்பு கொள்ள’ படிவத்தில் தெரியப்படுத்தலாம். அல்லது 9944 83 5056 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்தலாம்.இன்ஷா அல்லாஹ், கேட்கும் உங்களுக்கும், எனக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை வாரி வழங்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்
உங்களன்பு
சா.இப்ராஹிம்ஷா
கிராஅத் ஓதுபவரின் விபரம்
நமது தமிழ் குர்ஆன் தளத்தில் கிராஅத் ஓதுபவரின் குரலுக்கு சொந்தக்காரர் சகோ. அலஃபாசி, முழுப் பெயர் மிஷரி பின் ரஷீத் அல்-அலஃபாசி,(Mishary bin Rashid Al-Alafasy ) என்ற இவர் அ வரது அழகான குரல் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஓதுதலுக்காக அறியப்பட்டவர்.
தமிழ்குர்ஆன் ஆடியோ யூடியூப் சேனல்
திருக்குர்ஆனின் தமிழாக்கம் காணொலிகளாகவும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாதிரி தரவு கீழே காணலாம் !